பயிர் பாதுகாப்பு :: கோதுமை பயிரைத் தாக்கும் நோய்கள்
வரி துருநோய்/மஞ்சள் துரு நோய்: பக்ச்சினியா ஸ்ட்ரைபார்மிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
வரி துருகளானது கொப்புளங்கள்,இது ஆரஞ்சிலிருந்து மஞ்சள் நிற யுரிடோஸ்போர்ஸ் கொண்டிருக்கும். பட்டை துரு , வழக்கமாக இது இலையில் குறுகிய கோடுகளாக அமைந்து இருக்கும்.
கொப்புளங்களானது இலை, கழுத்து, மற்றும் உமிசெதிலில் காணலாம்.
நீடித்திருத்தல்: எஞ்சி இருக்கும் பயிர்களில் நீடித்து இருக்கிறது
மாற்று ஊனூட்டி: இல்லை
பரவுதல்: யுரிடோஸ்போர்ஸ் மூலமாக பரவுகிறது.
மஞ்சள் துரு நோய்